
வியட்நாமை புரட்டி போட்ட சூறாவளி புயல்; 87 பேர் பலி
வியட்நாம் நாட்டை தாக்கிய யாகி சூறாவளி புயலில் சிக்கி இதுவரை 87 பேர் உயிரிழந்து உள்ளனர். 70 பேரை காணவில்லை என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.
10 Sept 2024 1:06 PM
யாகி புயல்: வியட்நாமில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு
வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 64 ஆக உயர்ந்தது.
9 Sept 2024 8:24 PM
வியட்நாமில் புயல் மழைக்கு 59 பேர் பலி - வெள்ளத்தில் பஸ் அடித்துச்செல்லப்பட்டது
காவ் பாங் என்ற மாகாணத்தில் 20 பேருடன் சென்ற பயணிகள் பஸ் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டது.
9 Sept 2024 10:37 AM
வியட்நாமை புரட்டி போட்ட யாகி புயல்: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
8 Sept 2024 4:25 PM
வியட்நாமை தாக்கிய சூறாவளி புயல்: 14 பேர் பலி
கிட்டத்தட்ட 116,192 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு நன்கு வளர்ந்திருந்த நெல் மற்றும் பழப்பயிர்கள் சேதமடைந்தன.
8 Sept 2024 10:35 AM
வியட்நாமை உலுக்கியது 'யாகி' புயல்- விமான நிலையங்கள் மூடப்பட்டன
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான சூறாவளி புயல் வியட்நாமை தாக்கியது.
7 Sept 2024 12:51 PM
இந்தியா-வியட்நாம் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது: மத்திய வெளியுறவு அமைச்சகம்
இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
1 Aug 2024 5:30 PM
வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் 3 பேர் பலி
வியட்நாமில் வெள்ளப்பெருக்கால் சுமார் 2,500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
11 Jun 2024 10:30 PM
வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு
வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
25 May 2024 7:32 AM
வியட்நாமில் புதிய அதிபர் பதவி ஏற்பு
ஊழலை எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருப்பதாக புதிய அதிபர் டோ லாம் கூறியுள்ளார்.
22 May 2024 4:29 PM
பதவியேற்று ஒரு ஆண்டு ஆன நிலையில் வியட்நாம் அதிபர் ராஜினாமா
கடந்த ஆண்டு வியட்நாம் அதிபராக பதவியேற்ற வோ வான் துவாங், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
20 March 2024 12:35 PM
வியட்நாம்: மறுவாழ்வு மையத்தில் இருந்து 100 போதை அடிமைகள் தப்பி ஓட்டம்
நாடு முழுவதும் போதைக்கு அடிமையான 30,000க்கும் மேற்பட்டோர் அரசாங்க மறுவாழ்வு மையங்களில் கட்டாய சிகிச்சையில் உள்ளனர்.
26 Feb 2024 10:27 AM