கலையரசன் நடித்த டிரெண்டிங் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

கலையரசன் நடித்த 'டிரெண்டிங்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

கலையரசன், பிரியாலயா உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ். இசையில் உருவாகவுள்ள 'டிரெண்டிங்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .
4 Jan 2025 4:20 PM
மெட்ராஸ்காரன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

'மெட்ராஸ்காரன்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

மலையாள நடிகர் ஷேன் நிகாம் நடித்துள்ள ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது.
3 Jan 2025 9:21 AM
மெட்ராஸ்காரன் படத்தின்  காதல் சடுகுடு பாடல் வெளியீடு

'மெட்ராஸ்காரன்' படத்தின் 'காதல் சடுகுடு' பாடல் வெளியீடு

நடிகர் ஷேன் நிகாம் நடித்த ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் ‘காதல் சடுகுடு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
7 Dec 2024 1:21 PM
மெட்ராஸ்காரன் படத்தின் 2வது  பாடல் அப்டேட்

'மெட்ராஸ்காரன்' படத்தின் 2வது பாடல் அப்டேட்

‘மெட்ராஸ்காரன்’ படத்தின் அடுத்த பாடலான ‘காதல் சடுகுடு’ பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
6 Dec 2024 4:10 PM
மெட்ராஸ்காரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

'மெட்ராஸ்காரன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

‘மெட்ராஸ்காரன்’ படத்திலிருந்து ‘தை தக்க கல்யாணம்’ எனும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
19 Sept 2024 8:54 AM
மெட்ராஸ்காரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

'மெட்ராஸ்காரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

'மெட்ராஸ்காரன்' திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. இதுக்குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
23 July 2024 11:25 AM
கோடையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்ற பிரபல நடிகர்கள்

கோடையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்ற பிரபல நடிகர்கள்

நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் ஆகியோர் கோடை விடுமுறையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர்.
6 May 2024 12:14 PM
ஒரு வேலைக்காக போட்டியிடும் 5 பேர்... வெப் சீரிஸில் களமிறங்கிய இயக்குனர் சேரன்...!

ஒரு வேலைக்காக போட்டியிடும் 5 பேர்... வெப் சீரிஸில் களமிறங்கிய இயக்குனர் சேரன்...!

3 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு இயக்குனர் சேரன் புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி உள்ளார்.
30 Dec 2023 1:14 PM
சார்லஸ் எண்டர்பிரைசஸ்: சினிமா விமர்சனம்

சார்லஸ் எண்டர்பிரைசஸ்: சினிமா விமர்சனம்

கடவுள் மனிதனாக வந்து பலவிதங்களில் உதவியும், நன்மையையும் எந்த ரூபத்திலும் செய்யலாம் என்பதைச் சொல்லும் படம்.
19 Jun 2023 6:08 AM
வெப் தொடரில் வாணி போஜன்

வெப் தொடரில் வாணி போஜன்

வாணி போஜன், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள செங்களம் வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைப்பெற்றது.
20 March 2023 10:09 AM
கலையரசன் நடித்துள்ள எஸ்டேட் படத்தின் டிரைலர் வெளியானது..!

கலையரசன் நடித்துள்ள 'எஸ்டேட்' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் கலையரசன் நடித்துள்ள 'எஸ்டேட்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
2 Dec 2022 5:12 AM
உண்மை சம்பவம் கதையில் கலையரசன்

உண்மை சம்பவம் கதையில் கலையரசன்

உண்மை சம்பவம் கதையில் கலையரசன் கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார்.
23 Nov 2022 3:09 AM