
பீகார்: சாலையோரம் உணவு சாப்பிட்டவர்கள் மீது மோதிய கார்; ஒருவர் உயிரிழப்பு, 18 பேர் காயம்
பீகாரில் சாலையோரம் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது திடீரென வேகமுடன் வந்த கார் ஒன்று மோதியதில் 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.
27 Nov 2022 1:05 AM
சேலத்தில் உள்ள உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை - தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்
சேலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி, சப்பாத்தி மாவு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
18 Sept 2022 10:41 AM
மும்பையில் உணவகம் தொடங்குகிறார் விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி மும்பையில் உணவகத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 Sept 2022 9:24 AM
75-வது சுதந்திர தினம்: உத்தரபிரதேசத்தில் மூவர்ண நிறத்தில் உணவு தயாரித்து வழங்கும் உணவகம்...!
75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
10 Aug 2022 4:50 AM