தமிழ் மொழிக்கு வேண்டியது புகழ் மாலையல்ல, வளர்ச்சிப்பாதை - மக்கள் நீதி மய்யம் அறிக்கை

"தமிழ் மொழிக்கு வேண்டியது புகழ் மாலையல்ல, வளர்ச்சிப்பாதை" - மக்கள் நீதி மய்யம் அறிக்கை

தமிழ்மொழி மேம்பாட்டுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
2 Aug 2022 12:08 PM