'இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல, தமிழர்கள்' - சீமான்
'இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல, அவர்கள் தமிழர்கள்' என்று சீமான் கூறினார்.
4 Aug 2023 3:03 AM GMTஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம்
முல்லலைத்தீவு புதைகுழி தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 July 2023 8:14 PM GMTஒடிசா ரெயில் விபத்து: 8 தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய 8 தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
5 Jun 2023 12:41 PM GMTசவுதியில் உயிரிழந்த 2 தமிழர்களின் உடல்கள் சென்னை வருகை - அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
23 May 2023 4:15 PM GMTமணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர்.
9 May 2023 7:54 AM GMTசூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்பு; அமைச்சர் செஞ்சி மஸ்தான்
சூடானில் உள்ள தமிழர்களை மீட்டு வருவது அரசின் பொறுப்பு என தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி கூறியுள்ளார்.
6 May 2023 3:36 AM GMT"எல்லாத்தையும் விட்டுட்டு.. ஒருதுணியோட வந்துருக்கோம்.." - சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் கண்ணீர் பேட்டி
உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் சிக்கி தவித்ததால் மீட்கப்பட்ட 9 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வந்தடைந்தனர்.
27 April 2023 5:59 AM GMTசூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் - தமிழக அரசு அறிவிப்பு
சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 April 2023 8:48 PM GMTசூடானில் இருந்து வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு.!
தெருக்களில் துப்பாக்கி சண்டை நடப்பதால் வீடு, பணியாற்றும் இடங்களில் முடங்கி கிடக்கிறார்கள்.
25 April 2023 4:50 PM GMTஇலங்கையில் தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி - ஒப்பந்தம் கையெழுத்து
இலங்கையில், தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
14 March 2023 11:48 PM GMTஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 32 பேர் கைது
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 32 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Nov 2022 7:51 AM GMT'காசி தமிழ் சங்கமம்' ஒரு தனித்துவமான முயற்சி: வாரணாசி வாழ் தமிழர்கள் பெருமிதம்
காசி தமிழ் சங்கமம் ஒரு தனித்துவமான முயற்சி என்று வாரணாசி வாழ் தமிழர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
20 Nov 2022 10:22 PM GMT