
தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
5 Feb 2023 8:20 PM
தைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அதிக அளவில் குவிந்த பக்தர்கள்...
தைப்பூசமான இன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கானப்பட்டது.
5 Feb 2023 6:59 AM
பவுர்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி
பவுர்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4 Feb 2023 10:23 PM
தைப்பூசத்தை முன்னிட்டு ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளிற்கு மாற்ற வேண்டும் - சீமான்
தமிழ்நாட்டில் நாளை தைப்பூசம் என்பதால், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளிற்கு மாற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
4 Feb 2023 12:53 PM
தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தைப்பூசத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
4 Feb 2023 8:41 AM
தைப்பூசம், பவுர்ணமியையொட்டி பழனி - திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
தைப்பூசம், பவுர்ணமியையொட்டி பழனி - திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
31 Jan 2023 5:53 AM
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
28 Nov 2022 4:30 AM