திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா.. காவல் தெய்வ உற்சவம் இன்று துவக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா.. காவல் தெய்வ உற்சவம் இன்று துவக்கம்

திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 26-ந் தேதி மாலையில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
14 Nov 2023 5:43 AM GMT