
டங்ஸ்டன் திட்டம் ரத்து: மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்துள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
23 Jan 2025 6:06 PM IST
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து: அரிட்டாப்பட்டி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
எங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
23 Jan 2025 5:56 PM IST
அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு
டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
23 Jan 2025 5:35 PM IST
டங்ஸ்டன் - நாளை அதிகாரபூர்வ தகவல்; அண்ணாமலை பேட்டி
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மகிழ்ச்சியான செய்தி, அதிகாரப்பூர்வமாக நாளை வரும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
22 Jan 2025 7:16 PM IST
பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பதாகை
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
15 Jan 2025 9:57 AM IST
டங்ஸ்டன் சுரங்கம் வராது: பொங்கலுக்கு பின் மத்திய அரசு அறிவிக்கும் - அண்ணாமலை
எந்த காரணத்திற்காகவும் டங்ஸ்டன் திட்டம் வராது என அண்ணாமலை தெரிவித்தார்.
10 Jan 2025 8:04 PM IST
டங்ஸ்டன் போராட்டம்: வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை - மு.க.ஸ்டாலின்
டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
10 Jan 2025 5:19 PM IST
'மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் வராது' - அமைச்சர் மூர்த்தி
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் வரவே வராது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
10 Jan 2025 1:51 AM IST
டங்ஸ்டன் திட்டத்தை கைவிடும் வரை ரேஷன் பொருட்கள் வேண்டாம் - கிராம மக்கள் அறிவிப்பு
டங்ஸ்டன் திட்டத்தை கைவிடும் வரை ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்று கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
9 Jan 2025 2:49 PM IST
டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; நடைபயணப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சார்பில் நடைபெறும் நடைபயணப் போராட்டத்திற்கு அனுமதி வழங்காத காவல்துறைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 3:13 PM IST
டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் பொய்கள் வெட்ட வெளிச்சம்: எடப்பாடி பழனிசாமி தாக்கு
10 மாதங்களில் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
25 Dec 2024 11:49 AM IST
டங்ஸ்டன் சுரங்க ஏலம் - மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை
ஏலம் தொடங்கிய போது தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது
24 Dec 2024 7:29 PM IST