திருப்போரூர் அருகே வேன் மோதி பெண் பலி

திருப்போரூர் அருகே வேன் மோதி பெண் பலி

திருப்போரூர் அருகே சரக்கு வேன் மோதி பெண் பலியானார்.
27 July 2023 9:36 AM GMT
கழுத்தை இறுக்கி பெண் கொலை:  கணவனுக்கு ஆயுள் தண்டனை

கழுத்தை இறுக்கி பெண் கொலை: கணவனுக்கு ஆயுள் தண்டனை

பெண்ணை கழுத்து இறுக்கி கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
21 July 2023 6:45 PM GMT
பெங்களூருவில்  சுத்தியலால் தாக்கி பெண் கொலை

பெங்களூருவில் சுத்தியலால் தாக்கி பெண் கொலை

பெங்களூருவில் சுத்தியலால் தலையில் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 July 2023 6:45 PM GMT
அச்சரப்பாக்கத்தில் பஸ்-கார் மோதிய விபத்தில் பெண் பலி

அச்சரப்பாக்கத்தில் பஸ்-கார் மோதிய விபத்தில் பெண் பலி

அச்சரப்பாக்கத்தில் பஸ்-கார் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
10 July 2023 9:59 AM GMT
வாடகை வீட்டுக்காரர்களிடையே திடீர் மோதலில் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை; மீனவர் கைது

வாடகை வீட்டுக்காரர்களிடையே திடீர் மோதலில் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை; மீனவர் கைது

திருவொற்றியூரில் வாடகை வீட்டுக்காரர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதல் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட மீனவரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 6:30 AM GMT
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி; பஸ்சுக்காக காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி; பஸ்சுக்காக காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்

திருவள்ளூர் அருகே பின்னால் வந்த கார் மோதி மோட்டார் சைக்கிள் சாலையோரம் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்த பெண் மீது மோதியது இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
18 Jun 2023 3:14 PM GMT
பொதட்டூர்பேட்டை அருகே லாரி மோதி பெண் பலி - டிரைவருக்கு வலைவீச்சு

பொதட்டூர்பேட்டை அருகே லாரி மோதி பெண் பலி - டிரைவருக்கு வலைவீச்சு

பொதட்டூர்பேட்டை அருகே டிப்பர் லாரி மோதி பெண் பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
7 Jun 2023 8:33 AM GMT
துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது லாரி மீது மோதி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
27 April 2023 9:47 AM GMT
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பலி - கிராம மக்கள் சாலை மறியல்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பலி - கிராம மக்கள் சாலை மறியல்

மினி லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 April 2023 8:59 AM GMT
தரமணியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; இளம்பெண் கைது

தரமணியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; இளம்பெண் கைது

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்ததாக மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
13 March 2023 4:41 AM GMT
இரும்பு ராடால் அடித்து பெண் கொலை

இரும்பு ராடால் அடித்து பெண் கொலை

சோளிங்கர் அருகே இரும்பு ராடால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
31 Dec 2022 6:26 PM GMT
மோட்டார் சைக்கிள் மீது அரசு அதிகாரி கார் மோதல்; கணவர் கண்முன்னே பெண் பலி

மோட்டார் சைக்கிள் மீது அரசு அதிகாரி கார் மோதல்; கணவர் கண்முன்னே பெண் பலி

மோட்டார் சைக்கிள் மீது அரசு அதிகாரி வந்த கார் மோதிய விபத்தில் கணவர் கண்முன்னே பெண் பரிதாபமாக பலியானார்.
8 Dec 2022 12:04 PM GMT