
யுவராஜ் சிங்கின் மகத்தான சாதனையை சமன் செய்த விராட் கோலி
ஐ.சி.சி. யு-19, ஒருநாள், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக்கோப்பைகளை விராட் கோலி கோப்பைகளை வென்றுள்ளார்.
2 July 2024 7:42 AM
சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் செய்த தவறு இதுதான் - சுட்டிக் காண்பித்த யுவராஜ் சிங்
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்றது.
7 Jun 2024 8:08 AM
டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத அந்த அணி மட்டும் வரக்கூடாது - யுவராஜ் சிங்
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல பார்மில் இருக்கும் விராட் கோலி இந்த உலகக்கோப்பையிலும் அதிக ரன்கள் அடிப்பார் என்று யுவராஜ் கூறியுள்ளார்.
3 Jun 2024 9:43 AM
இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் இதுதான் - யுவராஜ் சிங்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா அதிக வெற்றிகளை பெற்று முன்னிலையில் இருப்பதாக யுவராஜ் சிங் பெருமை தெரிவித்துள்ளார்.
3 Jun 2024 6:10 AM
ஐ.பி.எல். தொடரில் சொதப்பினாலும் டி20 உலகக்கோப்பையில் அவர் அசத்துவார் - யுவராஜ்
ஐ.பி.எல். தொடரில் சுமாராக செயல்பட்டாலும் உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுவார் என்று யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
23 May 2024 5:24 AM
இந்திய அணியில் சாம்சனை விட ரிஷப் பண்டுக்கு முன்னுரிமை - யுவராஜ்சிங் யோசனை
இந்திய அணிக்கு வெற்றி தேடித்தரக்கூடிய அபரிமிதமான திறமை ரிஷப் பண்டிடம் இருப்பதாக யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
22 May 2024 8:22 PM
டி20 உலகக்கோப்பை; இந்தியாவின் ஆடும் லெவனை அறிவித்த யுவராஜ் சிங்...விக்கெட் கீப்பர் யார் தெரியுமா..?
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் ஆடும் லெவனை முன்னாள் வீரரான யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
22 May 2024 9:11 AM
ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் - யுவராஜ் சிங்
டி20உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது
7 May 2024 1:45 PM
டி20 உலகக்கோப்பை; இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - யுவராஜ் சிங் கணிப்பு
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.
29 April 2024 5:14 PM
இன்னும் ஆறு மாதங்களில் அவர் நிச்சயம் இந்திய அணியில் விளையாடுவார் - இளம் வீரரை பாராட்டிய யுவராஜ் சிங்
அபிஷேக் ஷர்மா இன்னும் ஆறு மாதங்களில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு தயாராகிவிடுவார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
27 April 2024 9:23 AM
டி20 உலகக்கோப்பைக்கு பின் ரோகித், விராட் அணியில் வேண்டாம் - யுவராஜ் சிங்
இந்திய அணிக்கு ஆற்றிய பங்கிற்காக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தாங்கள் விரும்பும் நேரத்தில் ஓய்வு பெறும் உரிமையை கொண்டுள்ளார்கள் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
27 April 2024 3:41 AM
நன்றி சொன்ன அபிஷேக் சர்மா.... வித்தியாசமாக பதிலளித்த யுவராஜ் சிங்
தம்முடைய இந்த அதிரடியான ஆட்டத்திற்கு யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா ஆகியோருக்கு நன்றி கூறுவதாக அபிஷேக் சர்மா தெரிவித்திருந்தார்.
6 April 2024 3:13 PM