
அமர்நாத் மேகவெடிப்பு: பாத யாத்திரையை நிறைவு செய்ய முடியாமல் திரும்பும் பக்தர்கள்
மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
9 July 2022 2:05 PM
அமர்நாத்தில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்
அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
8 July 2022 3:17 PM
பாதுகாப்பு பணிக்கு மத்தியில் அமர்நாத் பக்தர்களுக்கு மருத்துவ சேவை செய்து வரும் ராணுவ வீரர்கள்!
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த 50 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கி உதவியுள்ளனர்.
3 July 2022 8:47 AM
அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் முதன்முறையாக 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்கள்!
அமர்நாத் கோவிலுக்கு செல்லும் வழித்தடங்களில் 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்களை பயன்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
28 Jun 2022 11:29 AM