
'உங்களோடு என்னை ஒப்பிட முடியாது' - ரஜினியை பாராட்டிய நடிகர் அமிதாப்பச்சன்...!
ஞானவேல் டைரக்டு செய்யும் படத்தில் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
27 Oct 2023 10:03 AM IST
தமிழில் வரும் அமிதாப்பச்சன் படம்
அமிதாப்பச்சன் இந்தியில் நடித்துள்ள ‘கண்பத்' படமும் தமிழில் வருகிறது.
14 Oct 2023 7:26 AM IST
அமிதாப்பச்சனின் மூடநம்பிக்கை
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தனக்கு ஒரு விஷயத்தில் மூட நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
6 Oct 2023 7:20 AM IST
முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன்... ரஜினிகாந்தின் 170-வது படப்பிடிப்பு தொடங்கியது
ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. அமிதாப்பச்சன், பகத் பாசில் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.
5 Oct 2023 6:44 AM IST
"கமல்ஹாசன் அடக்கமாக இருக்கிறார்" அவருடன் நடிப்பது பெருமை - அமிதாப் பச்சன்
அறிவியல் புனைகதை படமான 'கல்கி 2898' (புராஜக்ட் கே) படத்தின் முதல் டீசர் வெளியாகி உள்ளது.படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
21 July 2023 1:33 PM IST
மீண்டும் புராண படத்தில் பிரபாஸ்?
பிரபாஸ் அடுத்து நடிக்க உள்ள படமும் புராண கதை என்று தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசுகின்றனர்
4 July 2023 7:27 AM IST
ரூ.150 கோடி சம்பளம்: அமிதாப்பச்சனுடன் நடிக்கும் கமல்ஹாசன்
கமல்ஹாசன் வருகையால் இந்த படம் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
26 Jun 2023 10:08 AM IST
32 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அமிதாப்பச்சன்?
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை முடித்து விட்டு மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதிகளில்...
11 Jun 2023 6:53 AM IST
80-வது பிறந்தநாள் கொண்டாடிய அமிதாப்பச்சனை வாழ்த்திய ரஜினி
அமிதாப்பச்சனின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
12 Oct 2022 6:35 AM IST
தந்தையை கேலி செய்த நிகழ்ச்சி; கோபத்தில் வெளியேறிய அபிஷேக் பச்சன்
இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அமிதாப்பச்சனை பற்றி கேலியாக பேசி ஜோக் அடித்ததால் கோபத்தில் அபிஷேக் பச்சன் வெளியேறினார்.
10 Oct 2022 1:30 PM IST
அமிதாப் பச்சனுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது.
24 Aug 2022 1:53 AM IST