அறிவு இருப்போர் பெரியாரை இகழ மாட்டார்கள் - சீமானுக்கு துரைமுருகன் மறைமுகமாக கண்டனம்

அறிவு இருப்போர் பெரியாரை இகழ மாட்டார்கள் - சீமானுக்கு துரைமுருகன் மறைமுகமாக கண்டனம்

தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கலாமா என நினைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
10 Jan 2025 2:52 AM
அமலாக்கத்துறை சோதனைக்கும் டெல்லி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அமைச்சர் துரைமுருகன்

அமலாக்கத்துறை சோதனைக்கும் டெல்லி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அமைச்சர் துரைமுருகன்

இலாகா தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக தான் டெல்லி சென்றேன் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
6 Jan 2025 3:19 AM
டெல்லி சென்ற அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்பினார்

டெல்லி சென்ற அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்பினார்

அமைச்சர் துரைமுருகனின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் யூகங்களை கிளப்பி உள்ளது.
5 Jan 2025 10:00 PM
அமலாக்கத்துறை சோதனை: டெல்லியில் துரைமுருகன்

அமலாக்கத்துறை சோதனை: டெல்லியில் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு 10.10 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.
5 Jan 2025 12:31 AM
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
3 Jan 2025 10:33 AM
முதல்-அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

முதல்-அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், முதல்-அமைச்சரை அவர் சந்தித்துள்ளார்.
3 Jan 2025 6:01 AM
மாணவி பாலியல் பலாத்காரம்; கைதானவருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை - அமைச்சர் துரைமுருகன்

மாணவி பாலியல் பலாத்காரம்; கைதானவருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை - அமைச்சர் துரைமுருகன்

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நபருக்கும், தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 11:35 AM
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கிய சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்
25 Dec 2024 11:49 AM
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்ததாக வதந்தி - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்ததாக வதந்தி - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்ததாக எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்புவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
30 Nov 2024 10:47 AM
எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா நடத்துவது விந்தையாக உள்ளது - அமைச்சர் துரைமுருகன்

எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா நடத்துவது விந்தையாக உள்ளது - அமைச்சர் துரைமுருகன்

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் பாராட்டுவிழா நடத்துவது விந்தையாக உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
13 Nov 2024 1:56 PM
மழை செய்தி வந்த உடனேயே ஆய்வுக்கு செல்லுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிடுகிறார் - அமைச்சர் துரைமுருகன்

'மழை செய்தி வந்த உடனேயே ஆய்வுக்கு செல்லுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிடுகிறார்' - அமைச்சர் துரைமுருகன்

தொலைக்காட்சியிலும், ரேடியோவிலும் பயங்கரமான மழை வரப்போவதாக சொல்லிவிடுகிறார்கள் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
8 Nov 2024 1:06 AM
புதுக்கோட்டை விவசாயிகள் சங்கத்துக்கு தேசிய நீர் மேலாண்மை விருது - அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து

புதுக்கோட்டை விவசாயிகள் சங்கத்துக்கு தேசிய நீர் மேலாண்மை விருது - அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து

தேசிய நீர் மேலாண்மை விருது பெற்ற புதுக்கோட்டை விவசாயிகள் சங்கத்துக்கு அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார்.
23 Oct 2024 1:18 PM