
வயநாட்டில் உதவி செய்த தமிழக செவிலியருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு
வயநாட்டில் உதவி செய்த தமிழக செவிலியர் சபீனாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 1:45 AM
எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்வாரா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எடப்பாடி பழனிசாமியின் பொய்யான தகவலை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
24 Jun 2024 4:53 AM
மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி
ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
22 Jun 2024 1:29 PM
ஆபத்தான நிலையில் இருப்போருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆஸ்பத்திரிக்கு வர தயக்கம் காட்டியதால் இறப்புகள் அதிகம் சந்திக்க நேர்ந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 Jun 2024 8:27 PM
விஷ சாராய விவகாரம்: இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
விஷ சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
21 Jun 2024 11:49 AM
நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப் போராட்டம் தொடரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப் போராட்டம் தொடரும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
9 Jun 2024 3:11 PM
எழும்பூர் அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
ரூ.6.97கோடியில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் - பிரசவ வளாகம் திறக்கப்பட்டுள்ளது
8 Jun 2024 9:59 AM
தி.மு.க. ஆட்சியில் 1,912 செவிலியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
12 May 2024 12:54 PM
'நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
'நீட் தேர்வில் ஏற்படும் கெடுபிடிகள், வினாத்தாள்களில் உண்டாகும் குளறுபடிகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் தான்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
12 May 2024 12:27 AM
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: விசாரணை குழு அமைப்பு
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
25 April 2024 6:22 AM
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: குழு அமைத்து விசாரணை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
25 April 2024 3:26 AM
குழந்தைத்தனமான காரணத்தை கூறாமல் மதுரை எய்ம்ஸ் பணிகளை மத்திய அரசு முடிக்க வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
3 March 2024 5:13 AM