
குஜராத்: அரசு பஸ்-ஆட்டோ மோதல்; 6 பேர் பலி
அரசு பஸ்சின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து நேரிட்டு இருக்க கூடும் என நயி கூறியுள்ளார்.
17 April 2025 9:31 AM
அரசு பஸ் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம்; மேலாளர் உட்பட 7 பேர் 'சஸ்பெண்ட்'
பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
15 April 2025 7:14 AM
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 April 2025 2:35 AM
அரசு பஸ்களுக்கான டிக்கெட்டுகளை இ-சேவை மூலம் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம்
முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டுமானாலும் இ-சேவை மையங்கள் மூலமாக ரத்து செய்து கொள்ளலாம்
3 April 2025 11:35 PM
அரசு பஸ் நிற்காமல் சென்றதால் பின்னால் ஓடிய பிளஸ்-2 மாணவி: டிரைவர் சஸ்பெண்ட்
அரசு பஸ் பின்னால் பிளஸ்-2 மாணவி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
25 March 2025 6:23 AM
செல்போனில் வீடியோ பார்த்தபடி அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம்
செல்போனில் வீடியோ பார்த்தபடி அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
23 March 2025 1:13 AM
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 டிரைவர் - கண்டக்டர் காலிப் பணியிடங்கள் நியமனம் செய்யப்பட உள்ளது.
21 March 2025 1:31 AM
மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களை அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம்
மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களை அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
11 March 2025 7:47 AM
தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்
தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
4 March 2025 1:02 AM
அரசு சொகுசு பஸ்சுக்குள் இளம்பெண் பலாத்காரம்: குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பரிசுத்தொகை
குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 8:01 AM
மாஞ்சோலையில் அரசு பஸ்சின் முன்பாக ஒய்யாரமாக நடந்து சென்ற ஒற்றை யானை
சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு யானை ஒய்யாரமாக நடந்து சென்றது.
14 Feb 2025 4:14 AM
அரசு பஸ் கண்டக்டரை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்... தென்காசியில் பரபரப்பு
அரசு பஸ் கண்டக்டரை கத்தரிக்கோலால் குத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
4 Feb 2025 4:16 AM