
பஞ்சாப்: ஆம் ஆத்மி நிர்வாகி சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 Sept 2024 5:36 PM
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
14 Aug 2024 7:18 AM
திகார் சிறையில் இருந்து மணீஷ் சிசோடியா விடுதலை
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து மணீஷ் சிசோடியா திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
9 Aug 2024 2:15 PM
இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு
இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
17 July 2024 11:48 AM
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 8:37 AM
ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அந்த ஜாமீனை டெல்லி ஐகோர்ட்டு நிறுத்தி வைத்தது.
23 Jun 2024 1:11 PM
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நிறுத்திவைப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
21 Jun 2024 11:04 AM
கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் வலியுறுத்தல்
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்றும், பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பார் என்றும் பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
3 Jun 2024 12:02 PM
பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமரானால்... ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஆவேசம்
மோடி 3-வது முறையாக பிரதமராக போவதில்லை, என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள் என சோம்நாத் பாரதி தெரிவித்து உள்ளார்.
2 Jun 2024 4:07 AM
பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம்; கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
ஆம் ஆத்மி தலைவர்களான மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரை சிறைக்கு அனுப்பும் விளையாட்டை பிரதமர் மோடி ஆடி கொண்டிருக்கிறார் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
19 May 2024 7:44 AM
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சுவாதி மாலிவாலை பா.ஜ.க. மிரட்டியுள்ளது - ஆம் ஆத்மி
கெஜ்ரிவாலுக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பெண் எம்.பி. சுவாதி மாலிவாலை பா.ஜ.க. மிரட்டியுள்ளது என்று ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.
18 May 2024 1:13 PM
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் 23ம் தேதி வரை நீட்டிப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 April 2024 9:00 AM