
பூஜையுடன் தொடங்கும் 'சூர்யா 45' படப்பிடிப்பு பணிகள்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' படத்தின் முற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் தொடங்க உள்ளது.
27 Nov 2024 5:47 AM
எனக்கு பொறாமையா இருக்கு - சொர்க்கவாசல் படம் குறித்து பேசிய செல்வராகவன்
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படம் வருகிற 29-ந் தேதி வெளியாக உள்ளது.
26 Nov 2024 2:04 AM
'சொர்க்கவாசல்' திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'சொர்க்கவாசல்' படம் வருகிற 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
25 Nov 2024 4:02 PM
ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிவகார்த்திகேயன் போல் ஆகி விட முடியாது - ஆர்.ஜே.பாலாஜி
சிவகார்த்திகேயன் தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியதால் மட்டுமே இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
25 Nov 2024 4:08 AM
'அயோத்தி' திரைப்பட வாய்ப்பை தவறவிட்டதற்கு வருந்துகிறேன் - ஆர்.ஜே. பாலாஜி
ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள 'சொர்க்கவாசல்' படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
24 Nov 2024 3:14 PM
'சொர்க்கவாசல்' ஆர்.ஜே. பாலாஜிக்கு சிறந்த படமாக இருக்கும் - அனிருத்
‘சொர்க்கவாசல்’ படத்தை பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.
24 Nov 2024 9:26 AM
'சொர்க்கவாசல்' பட விழா: நான் சங்கி இல்லை, என்னை பழி வாங்காதீங்க - ஆர்.ஜே. பாலாஜி
படத்தை பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள், ஆனால் பழிவாங்கும் நோக்கத்தில் டார்கெட் பண்ணி அடிக்காதீங்க என்று 'சொர்க்கவாசல்' பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார்.
23 Nov 2024 9:09 AM
வெளியானது ஆர்.ஜே.பாலாஜியின் 'சொர்க்கவாசல்' டிரெய்லர்
ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'சொர்க்கவாசல்' படம் வருகிற 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
23 Nov 2024 6:39 AM
'சொர்க்கவாசல்' : இதுவரை நான் பண்ணாத படம் - ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'சொர்க்கவாசல்' படம் வருகிற 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
23 Nov 2024 1:45 AM
நடிகர் சிவகார்த்திகேயனை கிண்டல் செய்ததற்கு மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே பாலாஜி!
ஆர்.ஜே பாலாஜி நடித்திருக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் வருகின்ற நவம்பர் 29ம் தேதி திரைக்கு வர உள்ளது.
22 Nov 2024 4:14 PM
'சொர்கவாசல்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு
நடிகர் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவான 'சொர்கவாசல்' படம் வருகின்ற 29-ம் தேதி வெளியாகிறது.
22 Nov 2024 10:03 AM
'சூர்யா 45' படத்தில் நடிக்கும் திரிஷா
சூர்யா மற்றும் திரிஷா இணைந்து மவுனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
20 Nov 2024 10:11 AM