
மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்: நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
24 July 2024 10:56 AM IST
இந்தியா கூட்டணி கட்சி தலைவரின் தந்தை படுகொலை - அதிர்ச்சி சம்பவம்
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவரின் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
16 July 2024 3:17 PM IST
நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிரான போக்கு நிலவுகிறது - மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.
14 July 2024 10:36 PM IST
இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி - திருமாவளவன்
தமிழ்நாடு மற்றும் பிறமாநில மக்கள் பா.ஜனதா கூட்டணிக்கு மீண்டும் பாடம் புகட்டியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
13 July 2024 9:51 PM IST
இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவு - பிரியங்கா காந்தி
தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
13 July 2024 8:03 PM IST
மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது - இடைத்தேர்தல் வெற்றி குறித்து கார்கே
வெறுப்பு அரசியலை பொதுமக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளதை இந்த இடைத்தேர்தல் வெற்றி காட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
13 July 2024 6:17 PM IST
13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி
நாட்டில் நடந்த 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளன.
13 July 2024 5:29 PM IST
இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது, விக்கிரவாண்டி மக்களுக்கு நன்றி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
13 July 2024 1:54 PM IST
டெல்லியில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்
டெல்லியில் 'இந்தியா' கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
27 Jun 2024 8:19 PM IST
சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல்
மக்களவையில் நாளை சபாநாயகர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
25 Jun 2024 1:20 PM IST
அரசியல் சாசன புத்தகத்துடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்
பதவியேற்கும்போதும் கையில் சட்டப்புத்தகத்தை ஏந்தியபடியே பதவியேற்போம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
24 Jun 2024 1:07 PM IST
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Jun 2024 11:57 AM IST