எங்கள் கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணம், பிரியாணி கொடுத்து தி.மு.க. தடுத்தது - தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. புகார்

'எங்கள் கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணம், பிரியாணி கொடுத்து தி.மு.க. தடுத்தது' - தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. புகார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணமும், பிரியாணியும் கொடுத்து தி.மு.க. தடுக்கிறது என்று தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.
10 Feb 2023 11:04 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் - தேர்தல் அலுவலர் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் - தேர்தல் அலுவலர் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
10 Feb 2023 3:04 PM GMT
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு: 77 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு: 77 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.
10 Feb 2023 11:04 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் நிறைவு:  70-க்கும் மேற்பட்டோர் தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் நிறைவு: 70-க்கும் மேற்பட்டோர் தாக்கல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது.
7 Feb 2023 9:57 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு படிவம் - பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் ஹுசைன் உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு படிவம் - பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் ஹுசைன் உத்தரவு

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று மாலைக்குள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் ஹுசைன் உத்தரவிட்டுள்ளார்.
5 Feb 2023 12:22 AM GMT
தென்னரசு தான் அதிமுக வேட்பாளர்;இரு அணிகளுக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்படும்- அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்

தென்னரசு தான் அதிமுக வேட்பாளர்;இரு அணிகளுக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்படும்- அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்

இபிஎஸ் - ஓபிஎஸ் இரு அணிகளுக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்படும் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறி உள்ளார்.
4 Feb 2023 7:15 AM GMT
அண்ணாமலை என்னைவிட பெரிய மனிதர். அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை- ஈவிகேஎஸ் இளங்கோவன்

அண்ணாமலை என்னைவிட பெரிய மனிதர். அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை- ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார்
3 Feb 2023 8:18 AM GMT
மாலை 5 மணிக்கு வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ்

மாலை 5 மணிக்கு வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமது தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை மாலை 5 மணிக்கு அறிவிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.
1 Feb 2023 10:14 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:  2 நாட்களில் நிலைப்பாடு  அறிவிக்கப்படும்- பாஜக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 2 நாட்களில் நிலைப்பாடு அறிவிக்கப்படும்- பாஜக

, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றது.
31 Jan 2023 12:19 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:  பாஜகநிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பாஜகநிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை

பா.ஜ.க.வின் முடிவை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் எதிர்பார்த்து காத்து இருக்கின்ற நிலையில் நாளை (1-ந்தேதி) அண்ணாமலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
31 Jan 2023 11:21 AM GMT
ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
30 Jan 2023 3:48 AM GMT
புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை-இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை-இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
28 Jan 2023 1:32 AM GMT