கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் -  மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது
22 March 2023 7:54 AM
ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை...

ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை...

செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 March 2023 2:50 AM
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
20 March 2023 10:03 AM
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
16 March 2023 8:15 AM
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார் - தமிழக சுகாதாரத்துறை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார் - தமிழக சுகாதாரத்துறை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
16 March 2023 4:49 AM
நெஞ்சுவலி காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

நெஞ்சுவலி காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

நெஞ்சுவலி காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
16 March 2023 12:04 AM
கமல்ஹாசனுடன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு

கமல்ஹாசனுடன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றியை பெற்றார்.
10 March 2023 2:59 PM
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று பதவியேற்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று பதவியேற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
10 March 2023 3:12 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து பெற்றார்.
3 March 2023 11:59 PM
ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 10ஆம் தேதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 March 2023 10:46 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
3 March 2023 8:03 AM
இடைத்தேர்தல்: 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி...!

இடைத்தேர்தல்: 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி...!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
2 March 2023 1:06 PM