
ரஷியா மீது மேலும் பல்வேறு பொருளாதார தடை - ஜி7 கூட்டமைப்பு எச்சரிக்கை
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 184வது நாளாக நீடித்து வருகிறது.
23 May 2025 11:45 AM
உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் ஸ்பெயினில் சுட்டுக்கொலை
விக்டர் யானுகோவிச் ஆட்சியின்போது ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஆண்ட்ரி போர்ட்னோவ் பின்பற்றினார்.
21 May 2025 11:46 AM
போர் முடிவுக்கு வர வேண்டும்; ரஷ்யா தயாரா? என தெரியவில்லை: ஜெலன்ஸ்கி
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது பற்றியும் ஜெலன்ஸ்கி சுட்டி காட்டினார்.
20 May 2025 3:05 AM
ரஷிய-உக்ரைன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: டிரம்ப்
ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்படுகிற பயங்கர சூழல் உள்ளது என டிரம்ப் கூறியுள்ளார்.
20 May 2025 1:33 AM
உக்ரைன் - ரஷியா பேச்சுவார்த்தை தோல்வி: டிரோன் தாக்குதலில் 7 பேர் பலி
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 179வது நாளாக நீடித்து வருகிறது
18 May 2025 6:07 AM
ரஷியா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் - ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்
ரஷியா- உக்ரைன் ஆகிய இரு தரப்பினரும் அதிக எண்ணிக்கையில் கைதிகள் பரிமாற்றத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
16 May 2025 9:37 PM
ரஷியா - உக்ரைன் இன்று பேச்சுவார்த்தை: போர் நிறுத்தம் முடிவுக்கு வருமா?
ரஷியாவுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பங்கேற்கிறார்.
15 May 2025 3:11 AM
உக்ரைன், ரஷியா இடையே நாளை பேச்சுவார்த்தை
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 175வது நாளாக நீடித்து வருகிறது.
14 May 2025 1:20 PM
உக்ரைன் மீது 100 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்
போர் நிறுத்த யோசனையை நிராகரித்த ரஷியா நேற்று உக்ரைன் மீது டிரோன் தாக்குதலை தொடங்கியது.
13 May 2025 12:08 AM
உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு
போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
11 May 2025 1:45 AM
உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு நிறுத்த வேண்டும்; ரஷியாவுக்கு ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 172வது நாளாக நீடித்து வருகிறது.
10 May 2025 8:57 PM
உக்ரைன் போர்: வடகொரியா சர்வதேச சட்டத்தை மீறியதாக தென்கொரியா குற்றச்சாட்டு
உக்ரைன் படைகளை விரட்ட வீரர்களை அனுப்பிய வடகொரியாவுக்கு ரஷிய அதிபர் புதின் நன்றி தெரிவித்தார்.
28 April 2025 10:28 PM