
ஆந்திராவில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு
ஆந்திர மாநிலம் பல்நாட்டில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
30 Jan 2023 10:45 PM IST
கல்லூரி விடுதியில் பிரியாணி சாப்பிட்ட மாணவிகள் உடல்நலம் பாதிப்பு - கேன்டீன் உரிமையாளருக்கு நோட்டீஸ்
மருத்துவக் கல்லூரி விடுதியில், பிரியாணி சாப்பிட்ட மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
14 Nov 2022 9:12 PM IST
கொழுப்பு அறுவை சிகிச்சை செய்த 10 நாட்களில் தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு உடல்நிலை பாதிப்பு; டாக்டர் மீது குற்றச்சாட்டு கூறி கண்ணீர் மல்க வீடியோ
பெங்களூருவில், கொழுப்பு அறுவை சிகிச்சை செய்த 10 நாட்களில் தனியார் நிறுவன பெண் அதிகாரி பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. இதனால் அவர் கண்ணீர் மல்க டாக்டர் மீது குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
1 Jun 2022 2:51 AM IST