கர்ப்ப காலத்தில் பற்களின் பாதுகாப்பு

கர்ப்ப காலத்தில் பற்களின் பாதுகாப்பு

சாப்பிடும் போது உணவுத் துகள்கள் வாயில் தங்கிவிடும் வாய்ப்புள்ளது. இதனால் கிருமிகள் பெருகி பல் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாகும். இதைத் தவிர்க்க காலை, இரவு என இரு வேளையும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
6 Jun 2022 5:30 AM
எடை குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி

எடை குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி

இந்த உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இடுப்பைச் சுற்றி இருக்கும் அதிகப்படியான சதை மற்றும் உடல் எடை குறையும்.
6 Jun 2022 5:30 AM
உடல் எடையை குறைக்க உதவும் அட்கின்ஸ் டயட்

உடல் எடையை குறைக்க உதவும் 'அட்கின்ஸ் டயட்'

ஆரம்ப நிலையில், நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் 20 கிராம் மட்டுமே இருக்க வேண்டும். அவற்றையும் காய்கறி சாலட், பழங்கள் ஆகியவற்றின் மூலமே பெற வேண்டும். கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
30 May 2022 11:46 AM
நிறத்தைப் பற்றிய கவலை இனி வேண்டாம்...

நிறத்தைப் பற்றிய கவலை இனி வேண்டாம்...

அதிகமான அலங்காரத்தை தவிர்த்து, எளிய முறையில், அணியும் ஆடைக்குப் பொருந்தும் வகையில் அணிகலன்களை தேர்வு செய்யுங்கள். அது பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்காது, உங்களுக்கும் அசவுகரியம் ஏற்படாது.
23 May 2022 5:30 AM