
உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் அன்னு ராணி 7-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்!
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அன்னு ராணி, தனது சிறந்த முயற்சியாக 61.12 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
23 July 2022 9:04 AM
உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!
முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
22 July 2022 1:21 AM
உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதல் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்னு ராணி முன்னேறி சாதனை!
2வது முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அன்னு ராணி தகுதி பெற்றார்.
21 July 2022 3:17 AM
உலக தடகள சாம்பியன்ஷிப்: அமெரிக்காவில் இன்று தொடக்கம்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
15 July 2022 12:27 AM
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுவேன் - நீரஜ் சோப்ரா
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுவேன் என இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
13 July 2022 8:25 PM