
டெல்லி புறப்பட்ட விமானம் ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்...!
நியூயார்க்கில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஸ்வீடனில் ஸ்டாக்ஹோமில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
22 Feb 2023 10:36 AM IST
நியூயார்க்-டெல்லி ஏர் இந்தியா விமானம் லண்டனுக்கு திருப்பி விடப்பட்டது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானம் அவசர மருத்துவ உதவிக்காக லண்டன் நகருக்கு திருப்பி விடப்பட்டது.
21 Feb 2023 10:28 AM IST
பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம்: சங்கர் மிஸ்ரா 4 மாதங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்ல தடை
விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சங்கர் மிஸ்ரா என்ற நபர் 4 மாதங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்ல தடை விதித்து அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
19 Jan 2023 5:26 PM IST
குவைத்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
குவைத்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
4 Jan 2023 9:15 AM IST
சென்னை-மும்பை ஏர் இந்தியா விமானம் திடீர் ரத்து
மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர்-இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீர் ரத்து செய்யப்பட்டது.
12 Oct 2022 10:31 PM IST
நடுவானில் 3 விமானங்களில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் கோளாறு; விமான போக்குவரத்து இயக்குநரகம் தீவிர விசாரணை!
இதனால் நடுவானில் விமானிகள், ஒற்றை இன்ஜின் மூலம் விமானங்களை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.
23 May 2022 7:51 PM IST