தென்னைநார் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

தென்னைநார் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

தென்னைநார் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சியில் நடந்த மறு ஆய்வு கூட்டத்தில் கயிறு வாரிய மண்டல தலைவர் பேசினார்.
14 July 2023 8:00 PM GMT
தான்சானியா ஏற்றுமதிகளுக்கு மிக பெரிய இலக்காக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்

தான்சானியா ஏற்றுமதிகளுக்கு மிக பெரிய இலக்காக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்தியா மற்றும் தான்சானியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவானது கடந்த 2022-ம் ஆண்டு ரூ.52,900 கோடி என்ற அளவில் இருந்தது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
8 July 2023 1:15 AM GMT
போச்சம்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் 500 டன் முலாம்பழம் ஏற்றுமதி கலெக்டர் சரயு தகவல்

போச்சம்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் 500 டன் முலாம்பழம் ஏற்றுமதி கலெக்டர் சரயு தகவல்

மத்தூர்:போச்சம்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் ஒரு ஆண்டாக 500 டன் முலாம்பழம் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சரயு...
9 Jun 2023 7:30 PM GMT
உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்னேற தமிழ்நாடு அரசு துணை நிற்கும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்னேற தமிழ்நாடு அரசு துணை நிற்கும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னேறுவதற்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
17 March 2023 8:51 AM GMT
இயற்கை சார்ந்த வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை 1 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு - மத்திய மந்திரி பியூஷ் கோயல்

'இயற்கை சார்ந்த வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை 1 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு' - மத்திய மந்திரி பியூஷ் கோயல்

இயற்கை சார்ந்த வேளாண் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
19 Feb 2023 9:08 AM GMT
இயற்கை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 2030-க்குள் ரூ.8276.55 கோடியாக உயர்த்த இலக்கு:  மத்திய மந்திரி பேச்சு

இயற்கை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 2030-க்குள் ரூ.8276.55 கோடியாக உயர்த்த இலக்கு: மத்திய மந்திரி பேச்சு

இயற்கை சார்ந்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 100 கோடி அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசியுள்ளார்.
19 Feb 2023 6:45 AM GMT
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் சென்னையில் ஏற்றுமதி, இறக்குமதியில் திறன் வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் சென்னையில் ஏற்றுமதி, இறக்குமதியில் திறன் வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் சென்னையில் ஏற்றுமதி, இறக்குமதியில் திறன் வளர்ப்பு தொடர்பான பயிற்சி வருகிற 8-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
5 Feb 2023 6:41 AM GMT
மலேசியாவிற்கு 2 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி

மலேசியாவிற்கு 2 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி

மலேசியாவிற்கு 2 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
15 Dec 2022 9:23 PM GMT
அமெரிக்கா, இங்கிலாந்தில் இந்திய இசை கருவிகளின் விற்பனை அதிகரிப்பு:  பிரதமர் மோடி உரை

அமெரிக்கா, இங்கிலாந்தில் இந்திய இசை கருவிகளின் விற்பனை அதிகரிப்பு: பிரதமர் மோடி உரை

இந்திய இசை கருவிகளின் ஏற்றுமதி 3.5 மடங்கு அதிகரித்து உள்ளது என பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார்.
27 Nov 2022 8:20 AM GMT
விலை உயர்வை கட்டுப்படுத்த குருணை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

விலை உயர்வை கட்டுப்படுத்த குருணை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
9 Sep 2022 10:27 PM GMT
ஆந்திராவுக்கு 3,600 டன் உப்பு ஏற்றுமதி

ஆந்திராவுக்கு 3,600 டன் உப்பு ஏற்றுமதி

வேதாரண்யத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திராவுக்கு 3,600 டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. நாகையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
29 Aug 2022 4:02 PM GMT
கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
26 Aug 2022 1:12 AM GMT