உலகின் ஆபத்தான 5 விளையாட்டுகள்...!
தேக ஆரோக்கியம் பேணுவது, அனுதினமும் கடினப் பயிற்சி, கடும் போட்டிகளைச் சமாளிக்கும் பக்குவம், விடாமுயற்சி, இலக்கை நோக்கிய பயணங்கள், உழைப்பு என பல அம்சங்களைக் கொண்டது.
10 Jun 2022 4:24 PM GMTமோட்டோ இ 32 எஸ்
மோட்டோரோலா நிறுவனம் புதிதாக இ 32 எஸ் என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
10 Jun 2022 1:03 PM GMTமுதல் 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும்- அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி
தமிழகத்தில் வருகிற 13-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
6 Jun 2022 7:02 PM GMTதனியார் நிறுவன ஊழியருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
6 Jun 2022 5:36 PM GMTகுடிபோதையில் ரகளை; 5 பேர் கைது
குடிபோதையில் ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Jun 2022 6:02 PM GMTமகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
விக்கிரவாண்டி அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Jun 2022 5:21 PM GMTவீட்டில் பதுக்கிய 5 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல்; ஒருவர் கைது
தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கிய 5 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
4 Jun 2022 4:57 PM GMTதிருமணமான 5 மாதத்தில் சோகம்: புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
4 Jun 2022 9:02 AM GMTசுற்றுலா வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
கோத்தகிரி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர்
4 Jun 2022 8:11 AM GMTமேலும் 5 பேருக்கு கொரோனா
புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
31 May 2022 5:38 PM GMTஆத்தூர் அருகே உப்பளத்தொழிலாளி கொலை வழக்கில் 5 பேருக்கு வலைவீச்சு
ஆத்தூர் அருகே உப்பளத்தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
30 May 2022 1:29 PM GMTகொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
28 May 2022 9:03 PM GMT