சச்சின், ரோகித் இல்லை.. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் மகத்தான வீரர் அவர்தான்  - கங்குலி பாராட்டு

சச்சின், ரோகித் இல்லை.. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் மகத்தான வீரர் அவர்தான் - கங்குலி பாராட்டு

ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி சொதப்பியது தமக்கு ஆச்சரியமாக இருந்ததாக கங்குலி தெரிவித்துள்ளார்.
21 Jan 2025 8:17 AM
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் என்ன..? - கங்குலி விளக்கம்

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் என்ன..? - கங்குலி விளக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
7 Jan 2025 2:27 AM
விராட் கோலி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது -  கங்குலி

விராட் கோலி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது - கங்குலி

விராட் கோலி மீது முழு நம்பிக்கை உள்ளது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 3:31 PM
கம்பீர் அப்படி கூறியதில் தவறில்லை - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களுக்கு கங்குலி பதிலடி

கம்பீர் அப்படி கூறியதில் தவறில்லை - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களுக்கு கங்குலி பதிலடி

விராட் கோலி குறித்த பாண்டிங்கின் கருத்திற்கு கம்பீர் கோபமாக பதிலடி கொடுத்தார்.
17 Nov 2024 11:10 AM
ரோகித் இடத்தில் நான் இருந்திருந்தால்.... - இந்திய முன்னாள் கேப்டன்

ரோகித் இடத்தில் நான் இருந்திருந்தால்.... - இந்திய முன்னாள் கேப்டன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
17 Nov 2024 10:21 AM
கங்குலியின் கடைசி போட்டியில் அவரை கேப்டனாக்கியது ஏன்..? - தோனி விளக்கம்

கங்குலியின் கடைசி போட்டியில் அவரை கேப்டனாக்கியது ஏன்..? - தோனி விளக்கம்

கங்குலி ஓய்வுபெறும் கடைசி நாளில் கேப்டன் பொறுப்பை வழங்கியது குறித்து சில முக்கிய கருத்துகளை தோனி கூறி இருக்கிறார்.
29 Oct 2024 3:04 PM
ஐ.பி.எல். 2025: ரிஷப் பண்ட் கட்டாயம் வேறு அணிக்கு செல்ல மாட்டார் - கங்குலி

ஐ.பி.எல். 2025: ரிஷப் பண்ட் கட்டாயம் வேறு அணிக்கு செல்ல மாட்டார் - கங்குலி

டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அடுத்த ஐ.பி.எல். தொடரில் வேறு அணிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
12 Aug 2024 4:21 AM
டி20 உலகக்கோப்பையை வெல்ல காரணமான என்னை அனைவரும் மறந்து விட்டனர் - கங்குலி ஆதங்கம்

டி20 உலகக்கோப்பையை வெல்ல காரணமான என்னை அனைவரும் மறந்து விட்டனர் - கங்குலி ஆதங்கம்

விராட் கோலிக்கு பின் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தபோது பலரும் தம்மை விமர்சித்ததாக கங்குலி தெரிவித்துள்ளார்.
14 July 2024 10:16 AM
இம்பேக்ட் வீரர் விதிமுறையை விரும்புகிறேன்...ஆனால்.. - கங்குலி கருத்து

இம்பேக்ட் வீரர் விதிமுறையை விரும்புகிறேன்...ஆனால்.. - கங்குலி கருத்து

காலத்திற்கு தகுந்தாற்போல் இம்பேக்ட் வீரர் விதிமுறை புதுமையை ஏற்படுத்துவதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
2 Jun 2024 5:54 AM
டி20 உலகக்கோப்பை: விராட் சிறந்த வீரர்தான்..ஆனால் இந்தியா வெல்ல அவர் அதை செய்ய வேண்டும் - கங்குலி

டி20 உலகக்கோப்பை: விராட் சிறந்த வீரர்தான்..ஆனால் இந்தியா வெல்ல அவர் அதை செய்ய வேண்டும் - கங்குலி

உலகக்கோப்பை தொடர்களில் இந்தியாவை குறைத்து மதிப்பிட முடியாது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
1 Jun 2024 7:50 AM
ஜாம்பவான்கள் கங்குலி, யுவராஜ் வரிசையில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த சாம் கர்ரண்

ஜாம்பவான்கள் கங்குலி, யுவராஜ் வரிசையில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த சாம் கர்ரண்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சாம் கர்ரண் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
16 May 2024 12:13 PM
டி20 உலகக்கோப்பை: துபே தேர்வு செய்யப்பட வேண்டும்... விராட் கோலியிடம் அந்த திறமை இருக்கு - கங்குலி

டி20 உலகக்கோப்பை: துபே தேர்வு செய்யப்பட வேண்டும்... விராட் கோலியிடம் அந்த திறமை இருக்கு - கங்குலி

துபே போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
22 April 2024 4:20 PM