
டெக்சாஸ் வெள்ளத்திற்கு 51 பேர் பலி; காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்
ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
6 July 2025 2:29 AM
அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
5 July 2025 4:14 PM
7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2025 2:07 PM
5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2025 11:15 AM
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 July 2025 9:12 AM
இமாசலபிரதேசத்தில் மழைக்கு இதுவரை 43 பேர் பலி; 37 பேரை காணவில்லை
மழையால் வீடுகள், பாலங்கள், சாலைகள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்து உள்ளன.
4 July 2025 7:45 PM
15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 2:30 PM
13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 11:08 AM
8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 July 2025 10:53 AM
9 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 8:01 PM
இமாசலபிரதேசத்தில் கனமழைக்கு ஒரே நாளில் 10 பேர் பலி; 34 பேர் மாயம்
கனமழையால் மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 406 சாலைகள் மூடப்பட்டுள்ளன,
2 July 2025 7:00 PM
10 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 4:53 PM