தீபாவளி வாழ்த்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ்

தீபாவளி வாழ்த்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கும், டொனால்டு டிரம்புக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
1 Nov 2024 4:28 AM
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி தெலுங்கானாவில் யாகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி தெலுங்கானாவில் யாகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி தெலுங்கானாவில் 11 நாட்கள் யாகம் நடத்தப்படுகிறது.
30 Oct 2024 12:12 AM
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபரானால் 3-ம் உலகப்போர் வந்துவிடும் - டொனால்டு டிரம்ப்

'கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபரானால் 3-ம் உலகப்போர் வந்துவிடும்' - டொனால்டு டிரம்ப்

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபரானால் 3-ம் உலகப்போர் வந்துவிடும் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
27 Oct 2024 2:54 AM
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது எப்படி?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது எப்படி?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் அதே நாளில் 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.
21 Oct 2024 7:37 AM
ஹமாஸ் தலைவர் சின்வார் மரணம்... போர் முடிவுக்கான வாய்ப்பு: கமலா ஹாரிஸ்

ஹமாஸ் தலைவர் சின்வார் மரணம்... போர் முடிவுக்கான வாய்ப்பு: கமலா ஹாரிஸ்

சின்வார் மரணம் அடைந்த நிலையில், ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மனநிம்மதிக்கான உணர்வு ஏற்பட்டு இருக்கும் என நம்புகிறேன் என கமலா ஹாரிஸ் பேசியுள்ளார்.
17 Oct 2024 10:34 PM
கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட பாடல் வீடியோ

கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட பாடல் வீடியோ

அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பிரத்யேகமாக 30 நிமிட இசைக் கச்சேரி வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.
14 Oct 2024 12:10 PM
அதிகம் விற்ற கமலா ஹாரிசின் சாதனைகள் பற்றிய புத்தகம்... வாங்கி பார்த்த வாசகர்களுக்கு அதிர்ச்சி

அதிகம் விற்ற 'கமலா ஹாரிசின் சாதனைகள்' பற்றிய புத்தகம்... வாங்கி பார்த்த வாசகர்களுக்கு அதிர்ச்சி

‘கமலா ஹாரிசின் சாதனைகள்’ என்ற புத்தகம் பற்றிய வீடியோ ஒன்று வைரலாக பரவிய சிறிது நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை பெற்றது.
9 Oct 2024 8:28 AM
அமெரிக்கா தேர்தல் களத்தில் பரபரப்பு: கமலா ஹாரிஸ் தேர்தல் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

அமெரிக்கா தேர்தல் களத்தில் பரபரப்பு: கமலா ஹாரிஸ் தேர்தல் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

அரிசோனாவில் உள்ள கமலா ஹாரிசின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
25 Sept 2024 8:57 PM
மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை - டிரம்ப்

மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை - டிரம்ப்

கருத்து கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார்.
23 Sept 2024 2:06 PM
மீண்டும் விவாதம்... ஓகே சொன்ன கமலா ஹாரிஸ் - பின்வாங்கிய டிரம்ப்

மீண்டும் விவாதம்... ஓகே சொன்ன கமலா ஹாரிஸ் - பின்வாங்கிய டிரம்ப்

டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த முயற்சி செய்து வருவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்திருந்தார்.
22 Sept 2024 4:31 AM
டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த முயற்சிக்கிறேன்- கமலா ஹாரிஸ்

டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த முயற்சிக்கிறேன்- கமலா ஹாரிஸ்

டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புகிறேன் என கமலா ஹாரிஸ் கூறினார்.
21 Sept 2024 9:03 PM
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. நேரடி விவாதத்திற்குப் பிறகு முந்துவது யார்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. நேரடி விவாதத்திற்குப் பிறகு முந்துவது யார்?

நேரடி விவாதத்திற்கு பிறகு ராய்ட்டர்ஸ்/இப்சோல் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 47 சதவீத வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
20 Sept 2024 6:29 AM