
அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய புதிய அமைச்சர்கள்
அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் புதிய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
29 Sept 2024 12:56 PM
தி.மு.க. பவள விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பேசிய கருணாநிதி
தி.மு.க. பவள விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கருணாநிதி தோன்றினார்.
17 Sept 2024 7:28 PM
அனைவரிடமும் தாய் உள்ளத்தோடு அன்பு பாராட்டியவர் கருணாநிதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
லட்சோபலட்சம் பேருக்கு தாயாகவும், தந்தையாகவும் விளங்கியவர் கலைஞர் கருணாநிதி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Aug 2024 3:01 PM
இது கலைஞர் பெற்றுத்தந்த உரிமை !
ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதியாகும்.
24 Aug 2024 12:46 AM
நாட்டுடைமையாக்கப்படும் கலைஞரின் படைப்புகள் - கனிமொழி எம்.பி. மகிழ்ச்சி
கலைஞரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படுவதை கனிமொழி எம்.பி. வரவேற்றுள்ளார்.
23 Aug 2024 7:08 AM
கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்படும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்படும் என்று முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
22 Aug 2024 12:30 PM
கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை பெற்றுக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்
கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 18-ந்தேதி வெளியிட்டார்.
22 Aug 2024 5:55 AM
கருணாநிதி நினைவு நாணயத்தை வாங்க கட்சி நிர்வாகிகள் ஆர்வம்.. ஒரே நாளில் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை
வசதி படைத்த நிர்வாகிகள் விலையை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.
21 Aug 2024 10:09 AM
கலைஞர் நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிடுவது மிகவும் பொருத்தமானது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தனது உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
18 Aug 2024 2:39 PM
கருணாநிதி நினைவிடத்தில் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட ராஜ்நாத் சிங்
கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் இன்று நடைபெறுகிறது.
18 Aug 2024 1:16 PM
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்
கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவை முன்னிட்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
18 Aug 2024 12:48 PM
சென்னை வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை இன்று மாலை வெளியிடுகிறார் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்.
18 Aug 2024 9:05 AM