
கல்வியை காவிமயமாக்க பாஜக சதி: திமுக மாணவர் அணி கண்டனம்
கல்வியை காவிமயமாக்க பாஜக சதி செய்வதாக திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
12 Feb 2025 11:27 AM
மத்திய அரசின் விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை;மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவி
இந்தியாவின் வேளாண் காப்பீட்டு நிறுவனம் (ஏஐசி)மேனேஜ்மென்ட் டிரெய்னி (எம்டி) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது . ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
2 Feb 2025 5:57 AM
உயர் படிப்புகளை வழங்கும் மத்திய அரசின் ஐ.ஐ.எஸ்.இ.ஆர் கல்வி நிறுவனம்.. முழு விவரம்
திறமையான அறிவியல் ஆய்வு மனப்பான்மை கொண்ட இளம் பருவத்தினரை அடையாளம் கண்டு அவர்களது ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தும் விதத்தில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
19 Jan 2025 9:52 PM
தமிழகத்தில் இடைநிற்றல் இல்லாத கல்வி!
நடுநிலைப்பள்ளியில் இடைநிற்றல் இல்லாமல்100 சதவீதம் இருப்பதுபோல, உயர்நிலை கல்வியிலும் 100 சதவீத இலக்கினை எட்டவேண்டும் என்பதே பள்ளிக்கல்வித்துறையின் எண்ணமாக இருக்கிறது.
18 Jan 2025 1:02 AM
எஸ்பிஐ வங்கி: வர்த்தக நிதி அதிகாரி வேலை
எஸ்பிஐ வங்கியில் வர்த்தக நிதி அதிகாரி வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
9 Jan 2025 10:01 AM
மத்திய பல்கலைக்கழகங்களில் என்னென்ன படிப்புகள் உள்ளன? நுழைவுத்தேர்வு எப்படி? - முழு விபரம்
மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
30 Dec 2024 12:33 PM
மத்திய அரசு மின் விநியோகிக்கும் நிறுவனத்தில் 73 காலிப்பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மத்திய அரசு மின் விநியோகிக்கும் நிறுவனத்தில் 73 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
15 Dec 2024 11:42 AM
யு.பி.எஸ்.சி: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு; 457 காலிப்பணியிடங்கள்....
தேசிய பாதுகாப்பு அகாடமியில் 457 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
14 Dec 2024 11:50 AM
கட்டிடக்கலை படிப்புகள் பற்றிய முழு விவரம்.. எங்கு படிக்கலாம்?
கட்டிடக்கலைபாடங்கள். கட்டடக் கலைபடிப்பில் பல்வேறு பாடங்கள் நடத்தப் பட்டாலும் சிலமுக்கிய விருப்பபாடங்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன
1 Dec 2024 11:45 PM
வேலை வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட் படிப்பு
காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட்" படிப்பை "சி.எம்.ஏ. படிப்பு" என்றும் அழைப்பார்கள். இந்தப்படிப்பு மொத்தம் 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது
4 Nov 2024 12:00 AM
கல்வியின் முக்கியத்துவத்தை கூறியுள்ளது 'சார்' படம் - விஜய் சேதுபதி
நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படம் வருகிற 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
16 Oct 2024 9:55 AM
என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை : 232 பணியிடங்கள்- யுபிஎஸ்சி அறிவிப்பு
என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை மத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முகமையான யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
4 Oct 2024 6:01 AM