
டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
2 Oct 2024 7:35 PM
பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் சிக்கி 2 போலீசார் மரணம்; ஒருவர் காயம்
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் சிக்கி மரணம் அடைந்த 2 போலீசாருக்கு உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
14 Sept 2024 7:29 PM
ஈராக்கில் அமெரிக்க ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு
ஈரான் அதிபர் மசூத் பெசென்கியன் பாக்தாத்துக்கு வர உள்ள நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
11 Sept 2024 11:05 AM
ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகை தாக்கல்
குண்டுவெடிப்புக்கான சதி வெளிநாட்டில் இருந்து தீட்டப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Sept 2024 3:34 PM
பிரான்ஸ்: யூத வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு; பயங்கரவாத தாக்குதலா? என விசாரணை
இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் இருந்து யூத சமூகத்தினர் தொடர்ந்து துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
24 Aug 2024 3:20 PM
இஸ்ரேலில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி: பயங்கரவாத தாக்குதலா? என விசாரணை
இஸ்ரேலில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த நபர் வெடிகுண்டு ஒன்றை சுமந்து சென்றிருக்க கூடும் என தளபதி பெரிட்ஜ் அமர் கூறியுள்ளார்.
19 Aug 2024 1:27 AM
முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குண்டுவெடிப்பு... மனைவி உயிரிழப்பு
மணிப்பூரில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குண்டுவெடித்ததில் அவரது மனைவி உயிரிழந்தார்.
11 Aug 2024 9:30 AM
பந்து என நினைத்து வெடிகுண்டை வீசி விளையாடிய சிறுவர்கள்.. அடுத்து நடந்த பயங்கரம்
குண்டுவெடிப்புக்கு, ஆளும் திரிணாமுல் காங்கிரசே காரணம் என உள்ளூர் பா.ஜ.க. எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
6 May 2024 9:38 AM
சிரியாவில் நோன்பு முடித்து ஷாப்பிங் செய்தபோது குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 30 பேர் காயம்
ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் வந்தபோது குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
31 March 2024 3:02 AM
நாட்டையே உலுக்கிய பெங்களூரு குண்டுவெடிப்பு... ஒருவர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முசம்மில் ஷரீப் என்பவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
28 March 2024 4:57 PM
பெங்களூரு: ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 March 2024 8:05 AM
குண்டுவெடிப்பு நடந்த ராமேஸ்வரம் கபே 8 நாட்களுக்கு பின்பு இன்று திறப்பு
ராமேஸ்வரம் கபேவின் முன் இணை உரிமையாளர் ராகவேந்திர ராவ் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஒன்றாக நின்ற பின், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
9 March 2024 3:07 AM