
அனாதையாக கிடந்த குழந்தையை தூக்கி வளர்த்த பெண்ணுக்கு நேர்ந்த கதி... இன்ஸ்டா சாட்டால் தெரிய வந்த கொடூரம்
3 பேரும் சேர்ந்து தலையணைகளால் அழுத்தி ராஜலட்சுமியை கொலை செய்துள்ளனர்.
17 May 2025 4:44 PM
சேலம்: ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 May 2025 12:55 PM
உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டல்
இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.
12 May 2025 2:15 PM
பாட்னா: பிறந்த குழந்தைக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டிய பெற்றோர்
சிந்தூர் என்ற பெயர் தேசபக்தி உணர்வு என்று குழந்தையின் பெற்றோர் கூறினர்.
9 May 2025 11:48 AM
திருமணமான அன்றே குழந்தை பிறக்காது.. தி.மு.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
காதல் செய்து கர்ப்பமானால் மட்டும் தான் திருமணம் ஆன அன்றே குழந்தை பிறக்கும் என்று தி.மு.க. எம்.பி. தெரிவித்துள்ளார்.
18 April 2025 3:49 PM
ரீல்ஸ் மோகம்...கங்கையில் அடித்து செல்லப்பட்ட பெண்; அம்மா... அம்மா... என கதறிய சிறுமி
கங்கை நதியில் அடித்து செல்லப்பட்ட பெண் கடந்த 15-ம் தேதி குடும்பத்தினருடன் உத்தரகாஷிக்கு சென்று இருந்தார்.
17 April 2025 7:53 AM
கிருஷ்ணகிரி: வெந்நீர் கொட்டி மூன்றரை வயது குழந்தை பலி
வெந்நீர் வாளியை இழுத்ததில் வாளி கவிழ்ந்ததால் குழந்தை மீது வெந்நீர் கொட்டியது.
1 April 2025 12:05 AM
அதிர்ச்சி சம்பவம்: ஒன்றரை வயது குழந்தையை கடித்த வெறிநாய்
ஒன்றரை வயது குழந்தை உள்பட 2 பேரை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
19 March 2025 4:37 AM
குழந்தை இல்லாத ஏக்கம்.. பெண் டாக்டர் எடுத்த விபரீத முடிவு
முதல் கட்ட விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் சவுமியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
15 March 2025 2:52 AM
தீய சக்தி புகுந்துவிட்டதாக பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைத்த குடும்பத்தினர்
பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 March 2025 10:34 AM
பாட்டில் மூடி தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
குழந்தையின் தொண்டையில் பாட்டில் மூடி சிக்கி உள்ளது.
11 Feb 2025 9:46 PM
கடலூர் அருகே தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த குழந்தை பலி
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
6 Feb 2025 4:26 PM