
குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்பட 49 பேர் பலி; உடல்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
13 Jun 2024 12:00 AM
குவைத் தீ விபத்து; அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு
குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களுக்கு தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
12 Jun 2024 3:14 PM
குவைத் தீ விபத்து; பிரதமர் மோடி இரங்கல்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
12 Jun 2024 1:58 PM
வெளியுறவுத்துறை இணை மந்திரி குவைத் பயணம்
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.
12 Jun 2024 1:48 PM
குவைத்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.
12 Jun 2024 10:05 AM




