
அண்ணாமலை இருக்கிற வரைக்கும் பூஜ்ஜியம்தான்: எஸ்.வி.சேகர் விமர்சனம்
அண்ணாமலை இருக்கிற வரைக்கும் டிரம்ப், புதினே கூட்டணிக்குள்ள வந்தாலும் ரிசல்ட் பூஜ்ஜியம்தான் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
1 April 2025 5:33 PM IST
கூட்டணி விஷயத்தில் அமித்ஷாவின் கருத்தே இறுதி கருத்து - அண்ணாமலை
டெல்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
30 March 2025 3:33 PM IST
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள் - அண்ணாமலை பேட்டி
பா.ஜ.க. இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
7 March 2025 5:09 PM IST
2026 சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வின் திட்டம் என்ன?... தொண்டர்களின் எதிர்பார்ப்பு இதுதான்!
அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும், தொண்டர்களும் அ.தி.மு.க. ஒன்றிணைவதுடன், வலுவான கூட்டணியை அமைத்தால் மட்டுமே தி.மு.க.வை வெல்ல முடியும் என்று கருதுகின்றனர்.
5 March 2025 6:14 AM IST
விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி - தமிழக வெற்றிக் கழகம்
கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Feb 2025 8:05 PM IST
"எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும்.." - நயினார் நாகேந்திரன்
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
23 Jan 2025 11:59 AM IST
எங்களின் சுயமரியாதை, தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்
கூட்டணி அமைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பேராசை இல்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 2:24 PM IST
தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும் - எச்.ராஜா
கூட்டணி குறித்து பொது வெளியில் யாரும் கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
21 Nov 2024 1:15 AM IST
அ.தி.மு.க. அழைப்பு - வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில்
'திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார்' என அ.தி.மு.க. நிர்வாகி இன்பதுரை பேச்சுக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
17 Nov 2024 2:21 PM IST
'கொள்கை அடிப்படையில் மட்டும்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று இல்லை' - தமிழிசை சவுந்தரராஜன்
கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் மட்டும்தான் அமைக்கப்பட வேண்டும் என்று இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 4:43 PM IST
2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது உறுதி - எடப்பாடி பழனிசாமி
சிறுபான்மை மக்களின் மனநிலை எதிர்காலத்தில் மாறும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
15 July 2024 4:43 PM IST
எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் - கமல்ஹாசன்
தி.மு.க அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது.
4 Jun 2024 6:29 PM IST