கேப்டன்ஷிப் குறித்து கடந்த ஆண்டே  ருதுராஜிடம் மறைமுகமாக தெரிவித்த எம்.எஸ்.தோனி

கேப்டன்ஷிப் குறித்து கடந்த ஆண்டே ருதுராஜிடம் மறைமுகமாக தெரிவித்த எம்.எஸ்.தோனி

சென்னை சூப்பர் கிங்சின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதால் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
22 March 2024 7:48 AM