
டி20 கிரிக்கெட்: 3-வது இந்திய வீரராக கே.எல்.ராகுல் மாபெரும் சாதனை
குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.
18 May 2025 4:27 PM
ராகுல் அதிரடி சதம்.. குஜராத்துக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த டெல்லி
புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி...
18 May 2025 3:51 PM
டி20 கிரிக்கெட்: விராட் கோலியை முந்தி வரலாற்று சாதனை படைத்த கே.எல்.ராகுல்
குஜராத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
18 May 2025 2:56 PM
பும்ராவும் வேணாம்.. கில்லும் வேணாம்.. அவரை கேப்டனாக்கலாம் - இந்திய முன்னாள் வீரர் யோசனை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார்.
18 May 2025 11:22 AM
விராட் விளையாடிய 4-வது இடத்தில் ராகுல் விளையாட வேண்டும் - முன்னாள் வீரர் கருத்து
ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தனர்.
14 May 2025 6:46 AM
ஐ.பி.எல் தொடர் முடிவதற்குள்.... ராகுல் உடனான நட்பு குறித்து கெவின் பீட்டர்சன் கருத்து
கெவின் பீட்டர்சன் டெல்லி அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
3 May 2025 3:09 PM
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக என்னுடைய முதல் தேர்வு இவர்தான் - கெவின் பீட்டர்சன்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் உள்ளார்.
28 April 2025 10:00 AM
'இது என்னுடைய மைதானம்' கே.எல்.ராகுலை ஜாலியாக கலாய்த்த விராட் கோலி.. வீடியோ வைரல்
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.
28 April 2025 5:11 AM
ஐ.பி.எல்.: கிறிஸ் கெயில் - கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்த பிரப்சிம்ரன் சிங் - பிரியன்ஷ் ஜோடி
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரப்சிம்ரன் சிங் - பிரியன்ஷ் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
27 April 2025 3:23 AM
சஞ்சீவ் கோயங்கா உடனான உரையாடலை தவிர்த்த கே.எல். ராகுல் - வீடியோ
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார்.
23 April 2025 3:50 AM
டேவிட் வார்னரின் மாபெரும் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்
அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்தார்.
23 April 2025 1:04 AM
அதிவேகமாக 200 சிக்சர்... மாபெரும் சாதனை படைத்த கே.எல்.ராகுல்
அதிவேகமாக 200 சிக்சர்களை விளாசிய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
20 April 2025 3:22 AM