தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை  கூட்டணிகள் பலவீனப்படுத்தி விட்டது - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணிகள் பலவீனப்படுத்தி விட்டது - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியை பலவீனப்படுத்தி விட்டது என்பதே உண்மை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
23 May 2022 10:11 AM GMT