கொச்சி விமான நிலையத்தில்  ரூ.20 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - ஒருவர் கைது

கொச்சி விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - ஒருவர் கைது

ஆப்பிரிக்க நாட்டிலிருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து உள்ளனர்
29 May 2022 12:57 PM IST