
தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வர உள்ளது.
12 May 2025 7:27 PM
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு கோர்ட்டு நோட்டீஸ்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2 May 2025 10:13 AM
ரூ.1.40 கோடி சொத்து சேர்த்த வழக்கு: அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
24 April 2025 7:31 AM
குட்கா முறைகேடு வழக்கு - சி.பி.ஐ. பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு
குட்கா முறைகேடு வழக்கு விசாரணையை வரும் 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
16 April 2025 4:37 PM
1 நிமிடத்திற்கு முன் வீட்டிற்கு புறப்பட்ட ஊழியர் பணி நீக்கம் - வழக்கு தொடர்ந்து வென்ற பெண்
எச்சரிக்கை கொடுக்காமல் பணிநீக்கம் செய்தது சட்டவிரோதம் என நீதிமன்றம் கூறியது.
15 April 2025 10:48 AM
அமெரிக்காவில் இருந்து 4 நாட்டவர்களை வெளியேற்றும் உத்தரவு நிறுத்திவைப்பு
வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
11 April 2025 10:47 PM
ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
11 April 2025 2:06 AM
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்டு
ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகளுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 April 2025 12:30 AM
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குடமுழுக்கிற்கு கோர்ட்டு இடைக்கால தடை
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
3 April 2025 8:26 AM
உ.பி.: 24 பேர் படுகொலை வழக்கில் 40 ஆண்டுகளுக்கு பின்பு 3 பேர் குற்றவாளி என அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் 24 பேர் படுகொலையான சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
12 March 2025 11:43 AM
வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவு
குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
11 March 2025 12:06 PM
'மைக் புலிகேசி'க்கு பதிலளிக்க விரும்பவில்லை - சீமான் குறித்து டி.ஐ.ஜி. வருண்குமார் விமர்சனம்
'மைக் புலிகேசி'க்கு பதிலளிக்க விரும்பவில்லை என சீமான் குறித்து திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருண்குமார் கூறினார்.
19 Feb 2025 10:03 PM