
குடிகார கணவர்களால்... கோவிலில் திருமணம் செய்து கொண்ட மனைவிகள்
உத்தர பிரதேசத்தில் குடிகார கணவர்களின் துன்புறுத்தல்களால் அவர்களுடைய மனைவிகள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
24 Jan 2025 9:05 PM
கோவில் கட்டிய ரசிகரை நேரில் அழைத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்
தனக்காக கோவில் கட்டிய ரசிகரை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
4 Jan 2025 4:05 PM
சமூக மோதலால் மூடப்பட்ட கோவில் 44 ஆண்டுகளுக்கு பின்பு திறப்பு
மூடப்பட்டுக் கிடந்த கோவில் மீண்டும் திறந்தபோது சில சிலைகள் சாய்ந்தும், மாயமாகியும் இருப்பது தெரியவந்தது.
1 Jan 2025 8:09 PM
மாமியாருக்காக 20 ரூபாய் நோட்டில் எழுதி...சாமியிடம் வினோத கோரிக்கை வைத்த பெண் பக்தர்
பெண் பக்தரின் வேண்டுதல் ரூபாய் நோட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
29 Dec 2024 1:10 PM
ராமேஸ்வரம் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்
மார்கழி மாத அஷ்டமியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சுவாமி-அம்பாள் எழுந்தருளினர்.
23 Dec 2024 8:28 PM
மார்கழி மாத அஷ்டமி: ராமேசுவரம் கோவில் நடை திறப்பில் மாற்றம்
மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
21 Dec 2024 8:53 PM
கோவை மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட 28.9 கிலோ நகைகள் ரிசர்வ் வங்கியில் டெபாசிட்
மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட நகைகள் உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
18 Dec 2024 4:39 PM
வங்காளதேசத்தில் இந்து கோவில் மீது தாக்குதல்; சிலைகள் தீயில் எரிந்து சேதம்
இஸ்கான் முன்னாள் துறவி சின்மய் கிருஷ்ண தாஸ் கடந்த மாதம் நவ-25 ம் தேதி தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
7 Dec 2024 11:50 PM
மதுரையில் கோவில் வளாகத்திற்குள் திடீரென காணப்பட்ட சுக்கிரன் சிலை - போலீஸ் விசாரணை
மதுரையில் கோவில் வளாகத்திற்குள் திடீரென காணப்பட்ட சுக்கிரன் சிலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Nov 2024 2:55 PM
கேரளா: கோவில் திருவிழாவில் வெடி விபத்து சம்பவம் - 3 பேர் கைது
கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து சம்பவத்தில் 154 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 Oct 2024 1:22 AM
கேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு விபத்து செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது - பிரியங்கா காந்தி
கேரளாவில் கோவில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 154 பேர் காயமடைந்தனர்.
29 Oct 2024 10:59 AM
கேரளா கோவிலில் பயங்கர தீ விபத்து: நிர்வாக கமிட்டியினர் மீது வழக்குப்பதிவு
கோவில் நிர்வாக கமிட்டியினர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2024 5:13 AM