
சமூகவலைதளத்தில் மோதும் கட்சிகள்; டிரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்
சமூகவலைதளத்தில் 'கெட் அவுட்' ஹேஸ்டேக் தொடர்ந்து டிரெண்ட் ஆகி வருகிறது.
22 Feb 2025 11:36 AM IST
தலைவர்கள் இடையே வார்த்தை போர்: தேர்தலுக்கு முன்பே அதிரத் தொடங்கிய தமிழக அரசியல் களம்!
சினிமா படத்தில் வசனம் பேசுவதுபோல் அரசியல் தலைவர்களுக்கு இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.
21 Feb 2025 12:31 PM IST
உலக அளவில் டிரெண்ட் ஆகும் 'கெட் அவுட்' ஹேஷ்டேக்; சமூகவலைதளத்தில் மோதும் திமுக, பாஜகவினர்
'கெட் அவுட் மோடி', 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஷ்டேக்கள் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
21 Feb 2025 11:35 AM IST
2026 சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்
தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 1:54 PM IST
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை- மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
11 Feb 2025 12:08 AM IST
டெல்லியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி செயல்படும் - பிரியங்கா கக்கர்
சட்டசபை தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை நாங்கள் ஆராய்வோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியுள்ளார்.
9 Feb 2025 8:18 PM IST
புதிய அரசு பதவி ஏற்க ஏதுவாக டெல்லி சட்டசபை கலைப்பு
சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரி பதவியை அதிஷி ராஜினாமா செய்தார்.
9 Feb 2025 12:38 PM IST
'உங்களுக்குள் சண்டையிடுங்கள்'- ஆம்ஆத்மி, காங்கிரசை கேலி செய்த உமர் அப்துல்லா
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆம்ஆத்மி, காங்கிரசை உமர் அப்துல்லா கிண்டல் செய்துள்ளார்.
9 Feb 2025 8:26 AM IST
டெல்லியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? நாளை வாக்கு எண்ணிக்கை
டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. நாளை பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவந்துவிடும்
7 Feb 2025 7:56 AM IST
டெல்லி சட்டசபை தேர்தல் - ஜனநாயக கடமையாற்றினார் ராகுல் காந்தி
மக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்
5 Feb 2025 9:02 AM IST
"உங்கள் வாக்கு டெல்லியை மிகவும் வளர்ந்த தலைநகராக மாற்றும்" - மத்திய மந்திரி அமித் ஷா
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்க வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
5 Feb 2025 8:44 AM IST
டெல்லி தேர்தல்: ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள் - பிரதமர் மோடி
முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளைய தலைமுறையினருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5 Feb 2025 7:30 AM IST