
சந்திரகிரகணத்தையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் நாளை நண்பகல் தரிசனம் ரத்து
சந்திரகிரகணத்தையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் நாளை நண்பகல் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
7 Nov 2022 6:54 AM
வானில் நாளை சந்திர கிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாம்
வானில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஏற்படும் சந்திர கிரகணத்தை கிழக்கு வானில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் கூறினார்.
6 Nov 2022 11:54 PM
மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது
சந்திர கிரகணம் பவுர்ணமியில் வருவதால் மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது.
6 Nov 2022 10:18 AM
சிவப்பு நிறமாக மாறவிருக்கும் வெண்ணிலவு..! - நவ.8ல் வானில் நடக்கப்போகும் மாற்றம்
வரும் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
4 Nov 2022 3:01 PM
சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8-ந்தேதி நடை அடைப்பு
சந்திர கிரகணத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 8-ந்தேதி நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4 Nov 2022 8:01 AM
சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடல்...!
சந்திர கிரகணம் வரும் 8-ந்தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைபெறுகிறது.
4 Nov 2022 5:45 AM
சென்னையில் சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் - பிர்லா கோளரங்க இயக்குனர் தகவல்
சென்னையில் சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று பிர்லா கோளரங்க இயக்குனர் தெரிவித்துள்ளார்.
1 Nov 2022 12:51 AM
நவம்பர் 8-ந் தேதி முழு சந்திர கிரகணம் - இந்தியாவில் பார்க்கலாம்
நவம்பர் 8-ந் தேதி நிகழும் முழு சந்திர கிரகண நிகழ்வை இந்தியாவில் பார்க்க முடியும்.
31 Oct 2022 12:34 AM