
சபரிமலை கோவிலில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்
ஜெயம் ரவி சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவரை ஜெயராம் அழைத்துச் சென்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.
26 Sept 2022 8:22 AM
சபரிமலை கோயிலின் தங்கக்கூரையில் ஏற்பட்ட நீர்க் கசிவை சரி செய்யும் பணிகள் நிறைவு
சபரிமலை ஐயப்பன் கோயிலின் தங்கக்கூரையில் ஏற்பட்ட நீர்க் கசிவை சரி செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
5 Sept 2022 12:54 PM
ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
5 Sept 2022 9:43 AM
சபரிமலை கோவில் தங்க மேற்கூரையில் நீர் கசிவு: உடனடியாக சீர்செய்ய கேரள ஐகோர்ட்டு உத்தரவு
சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தின் தங்க மேற்கூரையில் நீர் கசிவு ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
26 Aug 2022 4:55 AM
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.
16 Aug 2022 4:24 PM