முன்பதிவில் உச்சம்: ஒரே நாளில் சிறப்பு பஸ்களில் 79,626 பேர் பயணம்

முன்பதிவில் உச்சம்: ஒரே நாளில் சிறப்பு பஸ்களில் 79,626 பேர் பயணம்

ஒரே நாளில் சிறப்பு பஸ்கள் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
4 Nov 2024 9:20 AM IST
தீபாவளி பண்டிகை: இன்று முதல் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகை: இன்று முதல் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
2 Nov 2024 1:15 AM IST
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் : 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் : 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் மூலம் 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2024 9:09 PM IST
தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பஸ்களில் 1.31 லட்சம் பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பஸ்களில் 1.31 லட்சம் பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
28 Oct 2024 5:57 PM IST
தீபாவளி சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

தீபாவளி சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல், 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
28 Oct 2024 9:03 AM IST
தீபாவளி சிறப்பு பஸ்கள்: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து இயக்கப்படுகிறது..?  - அமைச்சர் தகவல்

தீபாவளி சிறப்பு பஸ்கள்: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து இயக்கப்படுகிறது..? - அமைச்சர் தகவல்

தீபாவளி பண்டிகையையொட்டி மொத்தமாக 14 ஆயிரத்து 086 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2024 1:10 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
21 Oct 2024 11:57 AM IST
தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்

தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்

வருகிற 19-ம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
17 Oct 2024 2:34 PM IST
குலசை தசரா பண்டிகை: சிறப்பு பஸ்கள் இயக்கம்

குலசை தசரா பண்டிகை: சிறப்பு பஸ்கள் இயக்கம்

தசரா பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
3 Oct 2024 6:25 PM IST
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
21 Aug 2024 5:30 AM IST
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
20 Aug 2024 11:57 PM IST
வார விடுமுறை, பவுர்ணமி: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார விடுமுறை, பவுர்ணமி: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
19 July 2024 8:48 AM IST