
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: பொது வெளியில் தோன்றினார் ஜி ஜின்பிங்
கடந்த 16 ஆம்தேதிக்கு பிறகு முதல் முறையாக ஜி ஜின்பிங் பொதுநிகழ்ச்சியில் தோன்றி, தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
27 Sept 2022 12:30 PM
கஜகஸ்தான் சென்ற போப்பாண்டவரை சந்திக்க சீன அதிபர் மறுப்பு
உலக மத தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள போப்பாண்டவர் பிரான்சிஸ் கஜகஸ்தான் நாட்டிற்கு சென்றிருந்தார்.
16 Sept 2022 5:57 AM
சீன அரசின் சமூகவுடைமை சமுதாயத்திற்கு ஏற்ப இஸ்லாம் மதத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - சீன அதிபர்
சீனாவில் சர்ச்சைக்குரிய ஜின்ஜியாங் பகுதிக்கு, 2014க்கு பின் முதன்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணம் மேற்கொண்டார்.
17 July 2022 9:50 AM
லடாக் எல்லை அருகே உள்ள ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சீன அதிபர் சுற்றுப்பயணம்
ஜின்ஜியாங் பிராந்தியத்திற்கு மூன்று நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் வருகை வந்தார்.
17 July 2022 9:16 AM
ரஷியா மீது பொருளாதார தடை: அமெரிக்காவுக்கு சீன அதிபர் கண்டனம்
ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு சீன அதிபர் ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
23 Jun 2022 2:31 AM