தார் தொழிற்சாலையால் கரும்புகை வெளியேறி சுற்றுச்சூழல் பாதிப்பு

தார் தொழிற்சாலையால் கரும்புகை வெளியேறி சுற்றுச்சூழல் பாதிப்பு

மேல்மலையனூர் அருகே தார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்
8 March 2023 6:45 PM GMT
வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை வேகமாக அகற்றாவிட்டால் ஆபத்து - ஐகோர்ட்டு எச்சரிக்கை

வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை வேகமாக அகற்றாவிட்டால் ஆபத்து - ஐகோர்ட்டு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் பரவும் அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
17 Sep 2022 3:51 AM GMT
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதை விநாயகர்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் 'விதை விநாயகர்'

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. களிமண்ணால் செய்யப்பட்டு வந்த சிலைகள், இப்போது பெரும்பாலும் ரசாயனக் கலவைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
28 Aug 2022 1:30 AM GMT
சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது கடமை

சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது கடமை

சுற்றுச்சூழல் என்பது நம்மைச் சுற்றியுள்ள இயற்கைப் பரப்பாகும். இயற்கையானது காடுகள், கடல்கள் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளையும் கொண்ட தாகும். அறிவியல் வளர்ச்சி எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளதோ அதை பயன்படுத்தும் நாம் சுற்றுச்சூழல் மாசடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
22 July 2022 4:03 PM GMT
சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பாதுகாப்பதிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்  கலெக்டர் மோகன் அறிவுரை

சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பாதுகாப்பதிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் கலெக்டர் மோகன் அறிவுரை

சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பாதுகாப்பதிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை வழங்கி உள்ளார்.
22 Jun 2022 3:11 PM GMT
சுற்றுச்சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மும்பை ஒவிய கல்லூரி மாணவர்

சுற்றுச்சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மும்பை ஒவிய கல்லூரி மாணவர்

சுற்றுச்சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மும்பை ஒவிய கல்லூரி மாணவர் 16 மாநிலங்களை கடந்து மாமல்லபுரம் வந்தார்.
2 Jun 2022 1:10 PM GMT