தென்காசி - செங்கோட்டை இடையே ரெயில்கள் ரத்து

தென்காசி - செங்கோட்டை இடையே ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக தென்காசி- செங்கோட்டை இடையேயான ரெயில்கள் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளது.
30 March 2025 12:20 PM
நாகர்கோவில், செங்கோட்டை ரெயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைப்பு

நாகர்கோவில், செங்கோட்டை ரெயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைப்பு

பயணிகளின் வசதிக்காக தற்காலிகமாக குறிப்பிட்ட ரெயில்களில் 6 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
1 March 2025 7:30 AM
மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்

மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்

மயிலாடுதுறை -செங்கோட்டை இடையே திருச்சி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
9 Feb 2025 12:07 AM
செங்கோட்டை அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த புலி

செங்கோட்டை அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த புலி

வயது முதிர்வின் காரணமாக இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 Jan 2025 8:48 PM
நெல்லை, செங்கோட்டை, திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

நெல்லை, செங்கோட்டை, திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
22 Dec 2024 12:16 AM
செங்கோட்டைக்கு உரிமை கோரி முகலாய வம்சாவளியை சேர்ந்தவரின் மனைவி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

செங்கோட்டைக்கு உரிமை கோரி முகலாய வம்சாவளியை சேர்ந்தவரின் மனைவி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

செங்கோட்டைக்கு உரிமை கோரி முகலாய வம்சாவளியை சேர்ந்தவரின் மனைவி தாக்கல் செய்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
13 Dec 2024 12:42 PM
தண்டவாளத்தில் கற்கள்: பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க மீண்டும் சதியா?

தண்டவாளத்தில் கற்கள்: பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க மீண்டும் சதியா?

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க மீண்டும் சதி நடந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Nov 2024 1:19 AM
விநாயகர் சதுர்த்தி: மைசூரு-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி: மைசூரு-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி மைசூரு-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
26 Aug 2024 9:46 PM
செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Aug 2024 3:59 PM
டெல்லி செங்கோட்டை மீது லேசான மழை பெய்யும்:  வானிலை மையம்

டெல்லி செங்கோட்டை மீது லேசான மழை பெய்யும்: வானிலை மையம்

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றப்படும் சூழலில், லேசான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
15 Aug 2024 12:47 AM
சென்னை - செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை - செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை - செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
6 Aug 2024 11:23 AM
செங்கோட்டை- புனலூர் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கம்

செங்கோட்டை- புனலூர் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கம்

செங்கோட்டை- புனலூர் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.
29 July 2024 3:27 AM