
ஜி.வி.பிரகாஷின் "பிளாக்மெயில்" பர்ஸ்ட் லுக் வெளியீடு
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'பிளாக்மெயில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி மற்றும் ரவி மோகன் இணைந்து வெளியிட்டனர்.
29 March 2025 1:37 PM
அஜித்தின் "குட் பேட் அக்லி" 2வது பாடல் அப்டேட்!
அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
29 March 2025 10:29 AM
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் "பிளாக்மெயில்" பர்ஸ்ட் லுக் அப்டேட்
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
28 March 2025 4:19 PM
அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
27 March 2025 1:37 PM
ஒரே காரில் கோர்ட்டிற்கு வந்து விவாகரத்து கோரிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
24 March 2025 6:16 AM
'அமரன்' பட பாடலின் ஸ்பெஷல் வெர்ஷனை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ்
‘அமரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
11 Nov 2024 3:17 PM
வெளியானது 'அமரன்' படத்தின் 'ஆசாதி' பாடல்
‘அமரன்’ படத்தின் ‘ஆசாதி’ பாடல் இணையத்தில் வெளியானது.
4 Nov 2024 1:13 PM
'அமரன்' படத்தின் 'ஆசாதி' பாடல் அப்டேட்
‘அமரன்’ படத்தின் ‘ஆசாதி’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
4 Nov 2024 10:53 AM
'வீர தீர சூரன்', 'இட்லி கடை'...- ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!
தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'இட்லி கடை' ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
3 Nov 2024 2:08 AM
40 மில்லியன் பார்வைகளை கடந்த 'கோல்டன் ஸ்பாரோ' பாடல்
'கோல்டன் ஸ்பாரோ' பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
15 Oct 2024 2:15 AM
அக்சய் குமாரின் 'ஸ்கை போர்ஸ்' படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்
அக்சய் குமார் ஹீரோவாக நடிக்கும் ‘ஸ்கைபோர்ஸ்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
1 Aug 2024 3:32 PM
'தங்கலான்' படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
'தங்கலான்' படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2024 10:09 AM




